‘ஆப்பிளுக்கு விடை கொடுப்போம்!’ கட்டுரை என்னை மட்டுமல்ல, என்னுடைய மாணவர்களையும் தன்னோடு பிணைத்துக்கொண்டது.
வாழையடி வாழையாக நமது வாழ்வோடு இரண்டறக் கலந்த வாழைப் பழத்தைப் புறந்தள்ள, ஆங்கிலப் பழமொழியான, ‘an apple a day keeps the doctor away!’ என்பதையே சொல்லிச் சொல்லி ஆப்பிள் திணிக்கப்பட்டதில் உள்ள உணவு அரசியலைக் கட்டுரையாளர் மிகச் சிறப்பாக விளக்கியிருந்தார்.
நுகர்வுக் கலாச்சாரத்தின் நீட்சியையும் ஊட்டச்சத்துக் கணக்கோடு தெளிவாக விளக்கியிருந்தார். நூலக அறிவியல் பாடவேளையில், மாணவர்களிடம் இக்கருத்தின் முக்கியத்துவத்தைப் பகிர்ந்துகொண்டேன்.
- கோ. கார்த்திகேயன், ஆசிரியர், வடுவூர் மேல்நிலைப்பள்ளி, வடுவூர்.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
5 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago