வரலாற்றில் அதிகம் தவறாக புரிந்துகொள்ளப்பட்டவர் என்பதைவிட வரலாற்றில் அதிகம் தாக்குதலுக்கு உள்ளானவர் என்றே அவுரங்கசீப்பைச் சொல்லலாம்.
இந்தியாவை ஆண்ட முகலாய மன்னர்களிலேயே மிகக் கொடூரமானவர் அவர் எனவும், அவர் கோயில்களை இடித்தார் எனவும் வரலாற்றில் பதிவாகிவிட்டது. ஆனால், உஜ்ஜைனி பாலாஜி கோயில், குவாஹாட்டி உமானந்த் கோயில் உட்பட பல சீக்கிய குருத்துவாராக்களுக்கும் மானியமும், இலவசமாக நிலங்களும் கொடுத்தவர் அவர். அதேபோல் இந்துக்களிடம் ஜிஸ்யா வரி வசூலித்துக் கொடுமைப்படுத்தினார் என குற்றம்சாட்டப்படுகிறது. உண்மையாதெனில், இந்துக்களிடம் ஜிஸ்யா வரி வசூலிக்கப்பட்டது போல் முஸ்லிம்களிடமிருந்து ஜகாத் வரி வசூலிக்கப்பட்டு ஏழைகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. ஆனால், இவை யாவும் மறைக்கப்பட்டது வேதனைக்குரியது.
- கே.பி.எச் முகம்மது முஸ்தபா,திருநெல்வேலி.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
7 hours ago
கருத்துப் பேழை
7 hours ago
கருத்துப் பேழை
7 hours ago
கருத்துப் பேழை
7 hours ago
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago