குடும்ப உறுப்பினர்களுக்கிடையே கூட உணவு விருப்பத்தில் முரண்பாடுகள் இருப்பதை நகைச்சுவையாகவும் தெளிவாகவும் சுட்டிக்காட்டிய ‘உங்க சாப்பாட்டுல பீப் இருக்கா?’ கட்டுரை அருமை. பல்வேறு கலாச்சாரங்களின் தொகுப்பான இந்திய தேசத்தின் இயல்பானச் சூழலுக்கு ஒத்துப்போக மாட்டோம் என அடம்பிடிப்பவர்களின் புதிய ஆயுதம்தான் மாட்டிறைச்சிக்கான எதிர்ப்பு.
என்னுடைய தட்டில் என்ன வகையான உணவுப் பண்டங்கள் இருக்க வேண்டுமென் பதை எனக்குச் சிறிதுகூட தொடர் பில்லாத ஒரு சிறு கூட்டம் எப்படித் தீர்மானிக்க முடியும்? சைவ உணவுப் பழக்கத்தினர் மீது அசைவ உணவுப் பழக்கத்தைத் திணிப்பது எவ்வளவு பெரிய வன்முறையோ அது போன்றதுதான் இதுவும். இன்று, எங்கு பார்த்தாலும் மாட்டுக்கறி இருந்துவிடுமோ என்ற சந்தேகத்தை எழுப்புவதென்பது, ஒட்டுமொத்தமாக அசைவ உணவுப் பழக்கத்துக்குத் தடைபோடும் திட்டத்துக்கான முன்னோட்டமோ எனும் சந்தேகம் எழுகிறது.
- மருதம் செல்வா, திருப்பூர்.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
5 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago