பேரா.ஆ.இரா.வேங்கடாசலபதியின் கட்டுரை ஈர நிலாவுக்கான சரியான பதில் கட்டுரை. சங்க இலக்கிய மொழிபெயர்ப்புகுறித்த பணிகளில் தொடக்க காலம்தொட்டு பேரா. ஆ. தட்சிணாமூர்த்தி, இ.லெ.தங்கப்பாவின் பணி குறிப்பிடத்தக்கது.
இதில் பேரா.ஆ.தட்சிணாமூர்த்தியின் மொழிபெயர்ப்பை மதிப்பிட வேண்டும். சங்க இலக்கியப் பாடல்களின் உள்ளுறை, இறைச்சி சூழல் கூற்றின் ஆழம், அது உணர்த்தும் பொருள் என இன்ன பிற நுட்பங்களை உணராமல், சங்க இலக்கியம்குறித்து அவரவர் போக்கில் எழுதுவது முறையன்று. தற்போது வைதேகி ஹெர்பர்ட் மொழிபெயர்த்துள்ள ஆங்கில மொழிபெயர்ப்பை அ.முத்துலிங்கம் மூலத்தை விஞ்சிய மொழிபெயர்ப்பு என்று சொல்வது சரியானதல்ல.
மொழிபெயர்ப்பாளனின் அல்லது மொழிபெயர்ப்பின் அடிப்படையே மூலத்தை விஞ்சுதல் ஒருபோதும் முடியாது என்பதுதான். உலகம் முழுக்க மொழிபெயர்ப்பின் தன்மை இதுதான். பேரா. ஆ.இரா. வேங்கடசலபதி உரைத்ததுபோல அறிஞர் அஞ்சுவர், அறியார் துணிவர் என்பது நூற்றுக்கு நூறு உண்மை!
- க. அன்பழகன், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
17 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago