‘கிராமப்புறங்களில் வசிக்கும் 75 சதவீத குடும்ப உறுப்பினரின் அதிகபட்ச மாத வருமானம் ரூ. 5,000’ என்று செய்திக் கட்டுரையில் தெரிவித்துள்ளது எந்த அளவுக்குச் சரியானது என்று தெரியவில்லை.
அரசுத் துறை அல்லது பெரிய நிறுவனங்களில் சம்பளம் வாங்குபவர்களைத் தவிர்த்து, ஏனையோரில் பெரும்பாலானோர் ஊதியத்தைக் குறைத்தே குறிப்பிடுகின்றனர். வீடு கட்டும் தொழிலாளர்கள், தினக்கூலியாக ரூ. 700-க்கு மேல் வாங்குகிறார்கள்.
பெயிண்டர்கள் ரூ. 500-லிருந்து தினக்கூலி பெறுகின்றனர். பிளம்பர்கள், எலெக்ட்ரீஷியன்கள், தச்சர்கள் போன்றோர் பெறும் கூலியோ அவர்கள் சொன்ன அளவில்தான். நிலைமை இப்படி இருக்கும்போது, ரூபாய் 10,000-க்கும் குறைவாகச் சம்பாதிக்கிறேன் என்று சொல்வது, மிகக் குறைவான சிலரைத் தவிர, மற்றையோர் விஷயத்தில் உண்மைக்குப் புறம்பானதே.
- ஆர். நக்கீரன், ‘ தி இந்து’ இணையத்தில்…
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
17 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago