பிஹாரில் நூற்றுக் கணக்கான போலி ஆசிரியர்கள் இருக்கிறார் கள் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
எதிர்கால சமுதாயத்தை வளர்த்தெடுக்கும் பணியில் அரசின் அலட்சியப்போக்கு கண்டிக்கத் தக்கது. சான்றிதழ்களின் உண்மைத் தன்மையைச் சரிபார்க்காமல் எவ்வாறு பணியில் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள்?
மீண்டும் இதுபோல நடக்காமல் இருக்க தெளிவான நெறி முறைகள் வகுக்கப்பட வேண்டும். போலி ஆசிரியர்கள் இருப்பதால்தான் தேர்வுகளும் போலியாக நடக்கின்றன. கல்வித் துறைக்கு உரிய மாண்பைத் தாமதமாகவேனும் நீதிமன்றம் மீட்டெடுத்திருக்கிறது.
ஓர் ஆசிரியர், முதல் குடிமகனாக இருந்த தேசத்தில் போலி ஆசிரியர்கள் உருவாவது வெட்கக் கேடான விஷயம்!
- ரா. பொன்முத்தையா,தூத்துக்குடி.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago