ஜனநாயகத்தின் நான்காவது தூணாகக் கருதப்படும் ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகளின் சுதந்திரம் மக்களை விழிப்புணர்வுடன் இருக்கவைக்கிறது. அதன் குரல் வளையை அறுக்கும் விதமாக ஒரு பத்திரிகையாளர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டது நம் அனைவரையுமே சிந்திக்கவைத்துள்ளது. ஆனால், சில ஊடகங்கள் பணத்துக்குப் பணிந்தும் அதிகாரத்துக்கு அடிபணிந்தும் செய்திகளை மக்களிடமிருந்து மறைப்பதும் ஜனநாயகத்துக்கு எதிரானதே. ஒன்றின் அழிவுக்குக் காரணம் அதன் எதிரியல்ல… அதன் போலிகளே!
- ஏ. இளங்கோவன்,பண்ருட்டி.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
17 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago