‘டிஜிட்டல் இந்தியா’ திட்டம் வரவேற்கத்தக்கதுதான். ஏனென்றால், சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ் மற்றும் பல சான்றிதழ்கள் பெறுவதற்கு அரசு அலுவலகம் செல்லத் தேவை இல்லை.
நேர விரயம் ஆகாது. மேலும், லஞ்சத்தைத் தவிர்க்கவும் உதவும். போக்குவரத்துச் செலவும் இல்லை. எனவே, நன்மைகள் பல உள்ளன.
ஆனால், தற்சமயம் மின்பற்றாக்குறை என்பது பெரிய பிரச்சினையாக இருக்கிறது. அதையும் கவனத்தில் கொண்டு திட்டத்தை அமைப்பது திட்டம் வெற்றி பெற வழிவகுக்கும்.
- ஜெயா,மின்னஞ்சல் வழியாக...
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
17 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago