சு. தியடோர் பாஸ்கரனின் ஜம்புலிங்கம் குறித்தான கட்டுரையில், செம்புலி குறித்து திரைப்படம் எடுத்தது குறிப்பிடப்பட்டிருந்தது. 1955 வாக்கில் என் தந்தை பா.முத்துசாமி ‘ஆவதெல்லாம் பெண்ணாலே’ என்ற தமிழ்ப் படத்தைத் தயாரித்துக்கொண்டிருந்தார்.
அப்போது, பொதுவுடமை இயக்கத் தலைவர் தோழர் ஜீவாவும் ஏனைய நெருங்கிய நண்பர்களும் இணைந்து ஏழைகளுக்கு உதவிய செம்புலி குறித்து ஒரு படம் எடுக்க ஆலோசித்தார்கள். இடையில் தோழர் ஜீவாவின் தலைமறைவு வாழ்க்கை, இத்திட்டத்தை முடக்கிய சோகத்தை பின்னாளில் என்னிடம் பகிர்ந்தது நினைவுக்குவருகிறது.
- எம். மணிமுடி, மின்னஞ்சல் வழியாக…
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
2 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago