குழந்தைகளை வைத்து ஏழை மக்களின் வாழ்வியலைப் பெரியவர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் எடுத்துச் சொன்ன ‘காக்கா முட்டை' திரைப் படத்தை மேற்கோள் காட்டி, ஏழைக் குழந்தைகளின் அவல வாழ்க்கையை, ஏழைகளின் உணவுப் பண்பாட்டை யதார்த்தத்தமாகவும் மிக அழகாகவும் ‘கோழி முட்டையும் காக்கா முட்டையும்’ கட்டுரையில் வெளிப்படுத்தியிருக்கிறார் கட்டுரையாளர்.
சுதந்திரம் பெற்று 67 ஆண்டுகள் கழிந்த பின்னரும் ஒவ்வொரு ஆண்டும் ஊட்டக் குறைவால் 13 லட்சம் குழந்தைகள் மரணமடைகின்றன என்ற தகவல் நெஞ்சைப் பதறவைக்கிறது.
அங்கன்வாடி மையங்களில் ஏழைக் குழந்தைகளுக்கு முட்டை வழங்கும் திட்டத்துக்கு மத்தியப் பிரதேச அரசு தடை விதித்து, குழந்தைகளின் உயிருடன் விளையாடுவது அரசியல் அராஜகம் அல்லவா? ஆட்சியாளர்களின் ஆணவத்தையும் அராஜகத்தையும் ஏழைச் சிறார்களின் பசி தூக்கி எறிந்துவிடும் என்பதை ஆட்சியாளர்கள் எப்போது உணரப்போகிறார்கள்?
- கே.பி.எச். முகம்மது முஸ்தபா, திருநெல்வேலி.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
2 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago