தண்டனை வழங்க வேண்டும்

By செய்திப்பிரிவு

போக்குவரத்து எச்சரிக்கைகளில் ஒன்றான ‘ஸ்பீடு திரில்ஸ், பட் இட் கில்ஸ்' என்ற சொற்றொடரை நிரூபிக்கும் வகையில், வாலிபர் ஒருவர், நடுஇரவில், பைக்கின் பின் இருக்கையில் இருவரை ஏற்றி வந்து, அதிக வேகத்தில் ஓட்டி, மூவர் உயிர் இழக்கக் காரணமாக இருந்துள்ளார்.

பதின் பருவ இளைஞர்கள், தங்கள் வயதுக்கே உரித்தான இளமைத் துடிப்பில் சாலை விதிகளை மறந்து பைக்குகளை அதிவேகத்தில் ஓட்டி, அதிர்ச்சியையும் உயிர் இழப்பையும் உண்டாக்குகிறார்கள்.

இரவு நேரங்களில், கடற்கரைச் சாலையில் நடத்தப்படும் பைக் போட்டிகள் உயிரைப் பணயம் வைத்து நடத்தப்படுகின்றன. பைக்கில் சென்ற மூவருக்கும் நடைபாதையில் தூங்கிக்கொண்டிருந்த மூவரைக் கொன்ற குற்றத்துக்காகத் தக்க தண்டனை வழங்க வேண்டும்.

அப்போதுதான், இது போன்று அதிவேகமாக பைக் ஓட்டுபவர்களுக்கு அச்சம் ஏற்படும்.

- அ. ஜெயினுலாப்தீன்,சென்னை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

56 mins ago

கருத்துப் பேழை

22 hours ago

கருத்துப் பேழை

23 hours ago

கருத்துப் பேழை

23 hours ago

கருத்துப் பேழை

23 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்