பல உயிர்கள் காப்பாற்றப்படும்

By செய்திப்பிரிவு

விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வோருக்கு ஏற்படும் இன்னல்களைக் களைந்திட மத்திய அரசு வெளியிட்டுள்ள ஆணைகள் மிகவும் பயனுள்ளது.

உதவிசெய்வோர் வழக்கு, நீதிமன்ற வாய்தாக்கள் என வீண் அலைக்கழிப்புகளுக்கும் மன உளைச்சலுக்கு உள்ளாவதிலிருந்து விடுபடுவதற்கு வழிவகுக்கும்.

மேலும், இவ்வாணையால் விபத்துக்களில் பாதிக்கப்பட்டோருக்கு அதிகம் பேர் முன்வந்து உதவி செய்வார்கள். இதனால், பல உயிர்கள் காப்பாற்றப்படும்.

- க. வேழவேந்தன், புதுக்கோட்டை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

21 hours ago

கருத்துப் பேழை

21 hours ago

கருத்துப் பேழை

21 hours ago

கருத்துப் பேழை

22 hours ago

கருத்துப் பேழை

23 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்