ரஜப், ஷஃபான், நடைபெற்று வரும் ரமலான் ஆகிய மூன்று மாதங்களில் போர் செய்வதை இஸ்லாம் வன்மையாகக் கண்டித்துத் தடை செய்துள்ளது. இவற்றில் ரமலான் முஸ்லிம்களுக்கு மிகவும் புனிதமான மாதமாகும். அப்படிப்பட்ட ரமலான் மாதத்தில் ஜிஹாது என்ற பெயரில் தாக்குதல் நடத்தியிருக்கும் தாலிபான்கள் - இஸ்லாத்தை விளங்கிய - உண்மை முஸ்லிம்கள் அல்ல. ஊடகங்கள் சித்திரிப்பதுபோல்
அவர்கள் முஸ்லிம்களின் பிரதிநிதிகளும் அல்ல. எனவேதான் முஸ்லிம் சமுதாயம் தாலிபான்களையோ, அவர்களுடைய செயல்களையோ கொஞ்சமும் ஏற்றுக்கொள்ளவில்லை
என்பதை உலகம் புரிந்துகொள்ள வேண்டும்.
- கேப்டன் யாசீன், திண்டுக்கல்.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
6 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago