விஷம்... சாப்பிடாதீர்கள் என்ற கட்டுரையின் மூலம் மருத்துவர் கு.கணேசன் மக்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறார். இன்றைய இளைய சமுதாயத்தைத் துரித உணவு என்ற மாயப் பேய் மயக்கிவைத்திருக்கிறது.
துரித உணவுகளால் பெண் குழந்தைகள் எட்டு வயதிலேயே பருவமடைந்துவிடு கிறார்கள் என்பதும், இளைஞர்களின் உயிரணுக்கள் பாதிக்கப்பட்டு மலட்டுத் தன்மை ஏற்படுகிறது என்பதும் மிகவும் அதிர்ச்சி ரகம். மைதாவுக்கு வெண்மை தரும் ‘பென்சாயில் பெராக்சைடு' புற்று நோயை உண்டாக்குகிறது.
மைதாவை மிருதுவாக்க அதில் சேர்க்கப்படும் அலெக்சான் கணையத்தில் உள்ள பீட்டா செல்களைப் பாதித்து நீரிழிவு நோயை உண்டாக்குகிறது.
உடலுக்கு கேடுவிளைவிக்கும் துரித உணவுகள் என்ற விஷத்தின் பிடியிலிருந்து ஒவ்வொருவரும் தங்களை விடுவித்துக்கொள்வது எப்போது?
- கே.பி.எச். முகம்மது முஸ்தபா,திருநெல்வேலி.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
11 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago