பள்ளிகளில் செல்பேசி பயன்படுத்தக் கூடாது என்ற பள்ளிக் கல்வி இயக்குநர் ஆணை (‘தி இந்து’ மே 29) எனக்கு ஒன்றை நினைவுபடுத்தியது. பள்ளி விதிகளை மீறியதாக ஒரு மாணவர் தலைமையாசிரியராகிய என்னிடம் அனுப்பப்பட்டார்.
மாணவர்கள் `பேருந்தில் செல்லும்போது குழந்தைகள், முதியோர், பெண்டிர், நோயுற்றோரைக் கண்டால் அவருக்கு இடமளித்து, நான் நின்று செல்வேன்.’ பள்ளிக்கு வெளியேயும் அவர்கள் இயங்க வேண்டிய முறையைச் சிந்தித்தது அவர்களது விரிந்த நோக்கை எடுத்துக் காட்டியது, கூடாது என்பது அவர்களுக்குப் பிடித்தமில்லா சொல் என்றும் அறியப்படுகிறது.
‘‘விதியை மீறலாமா?’’ என்று நான் கேட்க, அம்மாணவர், ‘‘யார் போட்ட விதி?’’ என்று ஒரு போடுபோட்டார். ‘‘நீங்களே உங்களுக்கான விதிகளை உருவாக்குவீர்களா?’’ என்று நான் கேட்க, சவாலை ஏற்று வகுப்புத் தலைவர்கள் கூடிப் பல நாட்கள் விவாதித்து விதிகளைத் தயாரித்தனர். ஒழுங்குவிதிகள் என்பதை எனது வாழ்க்கை நெறிகள் என்று மாற்றியதுடன் ஒரு விதிகூட எதிர்மறை வாக்கியமாக இல்லாது தயாரித்தனர். 17-வது விதி என்னை வியப்பில் ஆழ்த்தியது.
- ச.சீ. இராஜகோபாலன், கல்வியாளர்,சென்னை.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
17 hours ago
கருத்துப் பேழை
17 hours ago
கருத்துப் பேழை
17 hours ago
கருத்துப் பேழை
17 hours ago
கருத்துப் பேழை
19 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago