நெருக்கடி கால நிலைமையைப் பயன்படுத்தி, அரசியல் சட்ட மாற்றங்கள் உட்பட மக்களுக்கு எதிரான பல சட்டங்களும் இயற்றப்பட்டன.
நெருக்கடி நிலையை விமர்சிக்கின்ற இத்தருணத்தில், நெருக்கடி காலத்தில் நிறைவேற்றப்பட்ட அனைத்துச் சட்டங்களையும் முழுமையாக ரத்து செய்வதுதான் சரியான செயல்பாடாக இருக்கும்.
பின்னர், தேவையானவற்றை மட்டும் மீள இயற்ற நடவடிக்கை எடுக்கலாம். இது அரசியல்வாதிகளுக்கு ஒரு படிப்பினையாக அமையும். ஆட்சியில் உள்ளோர், தாம் என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம் என்று நினைப்பதிலிருந்து விலகச் செய்யும்.
முக்கியமாக, மாநிலப் பட்டியலினின்று பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்ட கல்வியை மீள மாநிலப் பட்டியலுக்குக் கொணர வேண்டும்.
40 ஆண்டு காலத்தில் பொதுப் பட்டியலிருந்ததால், கல்வி எவ்விதப் பயனையும் பெறவில்லை. மாறாக, தமிழ்நாடு போன்ற முன்னேறிய மாநிலங்களில் தொய்வுதான் ஏற்பட்டுள்ளது. சுயமாகத் திட்டமிடலிலிருந்து நடுவணரசை எதிர்பார்க்கும் சூழ்நிலையே உருவாகியுள்ளது.
- ச.சீ. இராஜகோபாலன்,சென்னை.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
11 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago