மக்கள் மீது அக்கறையில்லையா?

By செய்திப்பிரிவு

‘விளம்பரங்களில் சொல்லப்படும் கருத்துகளுக்கு அதைச் சொல்லும் நடிகர்கள் பொறுப்பல்ல’ எனப் புகழ்பெற்ற ஒரு நடிகை சொல்லியிருப்பது மிகவும் வேடிக்கையாகவும் வேதனையாகவும் உள்ளது.

விளம்பரம் செய்பவர்கள் ஏன் பிரபலங்களை நாடுகிறார்கள்? இதற்கு முக்கியக் காரணம், அவர்கள் சொல்லும்போது மக்கள் அதை ஏற்றுக்கொள்வார்கள் என்கின்ற ஒரு நம்பிக்கை.

இந்நிலையில், விளம்பரங்களில் பிரபலங்கள் வாயிலாகச் சொல்லப்படும் கருத்துக்கு அவர்கள் பொறுப்பல்ல என்று சொல்வது, இவர்களுக்கு மக்கள் மீது உள்ள அக்கறையின்மையைத்தான் காட்டுகிறது.

- கோபாலகிருஷ்ணன், சென்னை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

2 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்