‘அறிந்தும் அறியாமலும்' அனுமதிக்கிற தவறு. திருமணம் போன்ற விருந்துகளில் சமையல் கலைஞர்கள் தருகின்ற மளிகைப் பட்டியலில் அஜினமோட்டோ போன்ற பல செயற்கைச் சுவையூட்டிகள் இடம்பெற்றிருக்கும்.
அவற்றில் எவையெல்லாம் உடலுக்கு ஆபத்தான பொருட்கள் என்பது அந்த சமையல் கலைஞர்கள் உட்பட பலரும் அறியாதது. இதில் கவலைதரத் தக்க செய்தி என்னவென்றால், அந்தப் பட்டியலில் உள்ள பெயர்கள் ஒரு வர்த்தகப் பெயர்கள் மட்டுமே.
அந்த பெயர்களைக் கொண்டு நாம் அவற்றின் உண்மையான ரசாயனப் பெயரையோ தன்மை யையோ அறிவது சிரமம். அத்தகைய பொருட்கள் எல்லாம் சந்தைப்படுத்தும் முன் தரநிர்ணயச் சான்று தரும் அரசுதான் அதைத் தடுக்க வேண்டும்.
ராஜன் கிட்டப்பா, தி இந்து இணையதளம் வழியாக.
***
மோனோ சோடியம் குளூட்டாமேட் என்ற ரசாயன உப்பு அளவுக்கு அதிகமாக இருப்பதாக நூடுல்ஸைத் தடை செய்திருக்கும் அரசாங்கம், அந்த ரசாயன உப்பைத் தடை செய்யவில்லை. அந்த ரசாயன உப்பு, பெண்கள் மளிகைக் கடைகளில் - அதன் விபரீதம் புரியாமலும் அதை எந்த அளவு உபயோகிக்கலாம் என்று தெரியாமலும் - எளிதாக வாங்கும், சுவையூட்டி என்று நம்பவைக்கப்பட்டிருக்கும் அஜினோமோட்டோதான். ஆனால், நூடுல்ஸில் உபயோகப்படுத்தப்படும் அதே தடை செய்யப்பட்ட ரசாயன உப்பைத்தான் நாமும் உபயோகிக்கிறோம் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்.
- மு. ஜப்பார் கான், திருச்சி.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
21 hours ago
கருத்துப் பேழை
21 hours ago
கருத்துப் பேழை
21 hours ago
கருத்துப் பேழை
21 hours ago
கருத்துப் பேழை
23 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago