‘அக்கம் பக்கம் பார்க்காதே... அந்த நாளை மறக்காதே!' கட்டுரை, என்னை, என் பிறந்த ஊரான சின்னமனூருக்கே (தேனி மாவட்டம்) அழைத்துச் சென்று, சிறு வயதில் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொண்ட, சாகசமிக்க அந்த இனிய நாட்களை நினைவுக்குக் கொண்டுவந்து மகிழ்ச்சியில் ஆழ்த்திவிட்டது.
கனி சைக்கிள் கடையும், திவான் சைக்கிள் கடையும் எங்கள் ஊரின் சிறுவர்கள் அனைவரும் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொண்டதற்கான புண்ணியம் பெற்றவை.
சைக்கிள் குரு, நம்மை சைக்கிளில் உட்காரவைத்துவிட்டு, சைக்கிளைப் பிடித்துக்கொண்டு பின்னாலேயே ஓடிவருகிறான் என்ற நினைப்பில், கொஞ்ச தூரம் சென்றபின் திரும்பிப் பார்த்தால், நாம் மட்டும்தான் தனியாக ஓட்டிக்கொண்டு போவோம்.
பதறிப்போய், சைக்கிளில் இருந்து கீழே விழுந்து முட்டிக்காலில் சிராய்ப்பு ஏற்பட்டதையும்; சிறிய சைக்கிளில் பழகிவிட்டு, பெரிய சைக்கிளில் ஓட்டக் கற்றுக்கொள்ளும்போது, குரங்குப் பெடல் மற்றும் அரைப் பெடல் போட்டு ஓட்டியதையும் மறக்கவே முடியாது!
- அ. ஜெயினுலாப்தீன்,சென்னை.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
2 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago