தமிழ்நாட்டில் காய்கறிகளில் பூச்சிக்கொல்லியின் அளவு மிகுந்து காணப்படுவதாக கூறி காய்கறி, பழங்களை ஏற்க எதிர்ப்புத் தெரிவித்திருக்கும் கேரள அரசின் செயல் சிந்திக்க வேண்டியது அவசியம்.
நச்சுத்தன்மை கொண்ட காய்கனிகளை உட்கொள்ளும் நம்மை மட்டுமின்றி, நம் சந்ததி யையும் அவை பாதிக்கும். மண்ணும் நச்சுத்தன்மை கொண்டதாக மாறி இயற்கைச் சூழலில் பெரும் பாதிப்பு ஏற்படும்.
இயற்கை வேளாண்மைக்குத் திரும்புவதும் செயற்கை உரங்களைத் தவிர்த்து, இயற்கை உரங்களைப் பயன்படுத்துவதும்தான் இதற்கான தீர்வாக அமையும்.
- சு. தட்சிணாமூர்த்தி,கோவை.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
8 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago