நாட்டில் அதிக அளவில் தரிசு நிலங்கள் உள்ளன.
அதில் தொழிற்சாலையைக் கொண்டுவருவதுதான் மக்கள் நல அரசின் கடமையாகும். ஆனால், மோடி அரசோ விவசாயிகளிடமுள்ள நிலங்களைப் பிடுங்குவதில்தான் முனைப்புக் காட்டுகிறது என்பதையே ‘3-வது முறையாக நில அவசரச் சட்டம்: மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு’ செய்தி நமக்குச் சொல்கிறது.
கார்ப்பரேட்டுகள்தான் அரசியல் தலைவர்களுக்கும், கட்சிகளுக்கும் தேர்தல்களின்போது நிதி தருகிறார்கள். இந்த ஒருகாரணத்தை மட்டுமே மனதில் வைத்துச் செயல்படும் இந்த பாஜக, மக்கள் விரோத அரசாக மாறிக்கொண்டிருக்கிறது. இந்தியா விவசாய நாடு என்பதையே மறந்துவிட்டதா மோடி அரசு!
குணாதன் கோபாலகிருஷ்ணன், ‘ தி இந்து’ இணையதளம் வழியாக…
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
17 hours ago
கருத்துப் பேழை
17 hours ago
கருத்துப் பேழை
17 hours ago
கருத்துப் பேழை
18 hours ago
கருத்துப் பேழை
19 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago