அன்புள்ள சிவகுமார், உங்கள் பேச்சாலும் எழுத்தாலும் உணர்ச்சிமிக்க நடிப்பாலும் ஈர்க்கப்பட்டவர்களில் நானும் ஒருவன்.
இதுவரை நீங்கள் இச்சமூகத்துக்கு ஆற்றியிருக்கும் பணி என்றும் நிலைத்திருக்கும். முகநூல் களத்தில் தாங்கள் கண்ட விரும்பத் தகாத நிலையால், ‘ஃபேஸ்புக்கில் இனி பதிவிடப்போவதில்லை’ என்று வருத்தப்பட்டிருப்பது எங்களைப் போன்றவர்களுக்கு மேலும் கவலையளிக்கிறது.
என்றாலும், ‘மென் மே கம் அண்ட் மென் மே கோ. பட், ஐ கோ ஆன் ஃபார் எவர்’ என்ற ஆங்கிலக் கவிதை வரிகளுக்கேற்ப நீங்கள் சமுதாயத்துக்கு உதவும் நல்ல செயல்களைத் தொடர்ந்து செய்வீர்கள் என நம்புகிறேன்.
- ரகுபதி தெய்வசிகாமணி,திருச்செங்கோடு.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
11 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago