மறு தேர்வு: நீதிமன்றத்துக்கு ஒரு ஷொட்டு

By செய்திப்பிரிவு

அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளதால், உச்ச நீதிமன்றம் அதை ரத்து செய்து மறு தேர்வு நடத்த உத்தரவிட்டிருப்பது பாராட்டத்தக்கது.

அரசு நடத்தும் தேர்வுகளில் வினாத்தாள்கள் வெளியாவதும்,முறைகேடுகள் நடப்பதும் கவலைதரும் விஷயங்கள்.

விஞ்ஞானரீதியாகப் புதுப் புது வழிமுறைகளைக் கண்டுபிடித்து முறைகேடுகளை அறிமுகப்படுத்துவதில் சில கும்பல்கள் ஈடுபட்டுவருவது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

மருத்துவ நுழைவுத் தேர்வில் முறைகேடுகளில் ஈடுபட்ட கும்பல், மாணவர்களிடம் தலா 15 முதல் 20 லட்சம் ரூபாய் வரை வசூலித்ததாக வந்த தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. வசதிபடைத்தவர்கள் முறைகேடுகள் செய்து தாங்கள் நினைத்ததைச் சாதித்துக்கொள்ள முடிகிறது. கனவுகளோடு மிகவும் கஷ்டப்பட்டுப் படித்து, மதிப்பெண் பெற்ற ஏழை மாணவர்களின் கதி?

- கே.பி.எச். முகம்மது முஸ்தபா, திருநெல்வேலி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

4 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்