உலக அரங்கில் பெருமை

By செய்திப்பிரிவு

நமது பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று, ஆண்டுதோறும் ஜூன் 21-ம் தேதியன்று சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்படும் என்று ஐ.நா அறிவித்ததைத் தொடர்ந்து, சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. அது இந்தியாவுக்கே பெருமை சேர்க்கும் விஷயமாகும். இந்தியாவின் பாரம்பரியக் கலையான யோகாவின் மகத்துவத்தை சர்வதேச அளவில் அங்கீகாரம் வாங்கித்தந்த நமது பிரதமர் மோடி பாராட்டுக்குரியவர்.

‘‘யோகா வாழ்க்கைக்கு மிகவும் அவசியமானது என்பதில் சந்தேகமில்லை. அதேசமயம், அது அரசியலுக்குப் பயன்படுத்தப்படும் விஷயமும் இல்லை’’ என்று டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் சொன்னதும் சிந்தனைக்கு உரியது.

- கே.பி.எச். முகம்மது முஸ்தபா,திருநெல்வேலி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

8 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்