பணி ஒப்படைப்பு

By செய்திப்பிரிவு

பள்ளிக்குப் புதிய கட்டிடம் வருவது அதன் வரலாற்றில் ஒரு பெரிய நிகழ்வு. மகிழ்ச்சியோடு ஊர்கூடிக் கொண்டாடுவது வழக்கம்.

கட்டிடத் திறப்பாளரது வருகையையும் உரை யையும் கேட்பதற்கு மக்களோடு மாணவர்களும் ஆவலுடன் காத்திருப் பார்கள். இன்று தலைமைச் செயலகத் திலிருந்தே காணொலிக் காட்சி மூலம் நூற்றுக் கணக்கான கட்டிடங்களை முதல்வர் திறந்துவைப்பதால், அது ஒரு சடங்காகப் பொலிவற்றுப் போயிற்று. எத்தனை ஊர்களில் தொலைக்காட்சியில் மாணவர்களும் ஆசிரியர்களும் மக்களும் உணர்வற்ற இந்த நிகழ்ச்சியைப் பார்த்திருப்பார்கள் என்பது வினாக்குறி. போடிநாயக்கனூர் பொறியியல் கல்லூரிகூட இவ்வாறே திறந்து வைக்கப்பட்டது, அவ்வூர் மக்களுக்கு வருத்தத்தை அளித்திருக்கும்.

முதல்வர் எல்லா இடங்களுக்கும் போக இயலாவிட்டால் அமைச்சர்களிடமோ, அதிகாரிகளிடமோ அப்பணியினை ஒப்படைக்கலாம். பக்ரா-நங்கல் அணையைத் திறக்கும் வாய்ப்பை அதன் நிர்மாணப் பணியில் ஈடுபட்ட ஒரு தொழிலாளிக்கு நேரு கொடுத்தது இத்தருணத்தில் நினைவுகொள்ளத் தக்கது.

- ச.சீ. இராஜகோபாலன், சென்னை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

2 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்