சர்க்கரை நோயால் வருடம் முழுவதும் அவதிப்படுவது மட்டுமல்லாமல், அதைக் கட்டுக்குள் வைப்பதற்காக, அதிக விலை கொடுத்து மருந்துகள் வாங்க வேண்டிய நிர்ப்பந்தமும் இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் மருந்துகள் விலை குறைப்பு மிகவும் வரவேற்கத்தக்கது.
2050-ல் இந்தியா, சர்க்கரை நோயின் உலகத் தலைமையிடமாகவும், உலகிலேயே சர்க்கரை நோயாளிகள் அதிகம் வசிக்கும் நாடாகவும் இருக்கும் என்பது கசப்பான ஒரு தகவல்.
மருந்துகள் வழி மட்டுமின்றி, உடற்பயிற்சி மூலமும் வாழ்க்கைமுறை மாறுதல் மூலமும் சர்க்கரை நோயின் தீவிரத்தைக் குறைக்க முயற்சி செய்யலாம்.
- அ. ஜெயினுலாப்தீன்,சென்னை.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
11 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago