காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி, நாட்டில் விவசாயிகள் சந்திக்கும் பிரச்சினைகள் மற்றும் விவசாயத்தின் நிலைமைகுறித்து மக்களைச் சந்திப்பது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.
தற்போது விவசாயிகளைச் சந்திப்பது மட்டுமின்றி, நாடாளுமன்றத்தில் விவசாயிகளுக் காகக் குரல் எழுப்பியுள்ளது ஒரு நல்ல தொடக்கம். விவசாயிகள் பிரச்சினைகளை எழுப்பிய ராகுல் காந்தியை மத்திய அமைச்சர் ஒருவர் சற்றும் பொருத்தமில்லாத வகையில் சாடியுள்ளது, அரசு இந்த விஷயத்தில் அச்சத்தில் உள்ளதையே காட்டுகிறது.
நாட்டை ஆளும் பாஜக, விவசாயிகள் பிரச்சினைகளை உதாசீனம் செய்துவரும் சூழலில், எதிர்க் கட்சிகள் அவர்களுக்காகக் குரல்கொடுப்பது சற்று நம்பிக்கையைக் கொடுக்கிறது.
நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தை எப்பாடுபட்டாவது நிறைவேற்றிட வேண்டும் எனத் துடிக்கும் மத்திய அரசு, அந்த முனைப்பில் சிறிதளவேனும் விவசாயிகள் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் காட்டினால் விவசாயிகளின் வாழ்வில் ஒளி பிறக்கும்.
- ஜா. அனந்த பத்மநாபன்,திருச்சி.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
4 hours ago
கருத்துப் பேழை
5 hours ago
கருத்துப் பேழை
5 hours ago
கருத்துப் பேழை
5 hours ago
கருத்துப் பேழை
6 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago