மதிப்பெண் பற்றிய எந்த நெருக்கடியும் இல்லாத அந்தப் பொன்னான காலத்தைப் பதிவிட்ட, மு. இராமநாதனின் ‘நடுவில் தொலைந்துபோன பக்கங்கள்' மிக அற்புதமான கட்டுரை.
+2 இல்லாத அந்தக் காலத்தில் மட்டுமல்ல, +2 இருந்த எங்கள் காலத்திலும் 11-ம் வகுப்பு என்பது 10-ம் வகுப்புக்குப் படித்து… களைத்து, இனி போகப்போகும் 12-ம் வகுப்புக்கு மனதளவில் தயாராக ஓய்வளிக்கும் வகுப்பாகவே இருந்தது. இன்று 11-ம் வகுப்பு என்பது 12-ம் வகுப்பாகவே மாறிவிட்டதால், மாணவர்கள் மனதளவில் நசுக்கப்படுவதைக் காண முடிகிறது.
இவை பெரும்பாலும் தனியார் ஆங்கிலப் பள்ளிகளிலேயே அதிக அளவில் நடைபெறுகிறது. இன்றும் அந்தந்த வகுப்புப் பாடங்களை அந்தந்த வகுப்புகளில் நடத்துவது அரசுப் பள்ளிகள் மட்டுமே.
- ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
10 hours ago
கருத்துப் பேழை
11 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago