கதாநாயகன் டி.ஆர். ராமசந்திரன்

By செய்திப்பிரிவு

சமீபத்தில்தான் ‘தி இந்து’வின் ‘சித்திரை மலர்-2015’ படித்தேன். 60-களின் பொற்காலங்கள், சிரிப்புக்குப் பஞ்சமில்லை போன்ற அற்புதமான கட்டுரைகளில் மகிழ்ச்சியடைந்தேன்.

இருந்தாலும், 1961-ல் வெளிவந்த நகைச்சுவைப் படமான ‘அடுத்த வீட்டுப் பெண்’ முற்றிலும் நகைச்சுவை நடிகர்களால் நடிக்கப் பெற்ற படம்.

இதில் கதாநாயகனாக நடித்தவர் சிரிப்பு நடிகர் ராமாராவ் என்று எழுதியிருந்தீர்கள். ஆனால், கதாநாயகனாக நடித்தவர் டி.ஆர்.ராமசந்திரன்.

ஆ.அமல்ராஜ்,பாபநாசம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

15 hours ago

கருத்துப் பேழை

15 hours ago

கருத்துப் பேழை

15 hours ago

கருத்துப் பேழை

16 hours ago

கருத்துப் பேழை

17 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்