அந்தக் காலத்தில் நம் முன்னோர்கள் ரசாயனக் கலப்பில்லாத கல் உப்பை உணவோடு சேர்த்துச் சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள்.
தைராய்டு வந்துவிடாமல் இருக்க இப்போது உப்பில் அயோடின் கலக்கப்படுகிறது. பழைய சோற்றில் உப்பைப் போட்டு பச்சைமிளகாய், வெங்காயம் கடித்துக்கொண்டு சாப்பிட்ட காலமெல்லாம் மலையேறிவிட்டது.
இப்போது நூடுல்ஸ், பர்க்கர், சாண்ட்விச் என்று ஃபாஸ்ட்ஃபுட்டுக்கு மாறிவிட்டோம். அந்த பசுமையான நினைவுகள் ஏட்டில் மட்டுமே உள்ளது. பூம் பூம் மாடு, குடுகுடுப்பைக்காரன், இவர்கள் மாதிரி தொலைந்தது உப்புக் கழுதைகள் மட்டுமல்ல; நமது கலாச்சாரமும்தான்!
- அ.அப்துல் ரஹீம்,காரைக்குடி.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
15 hours ago
கருத்துப் பேழை
15 hours ago
கருத்துப் பேழை
15 hours ago
கருத்துப் பேழை
15 hours ago
கருத்துப் பேழை
17 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago