திசைகாட்டும் ஒளி விளக்கு

By செய்திப்பிரிவு

குள. சண்முகசுந்தரம் எழுதிய ‘அரசுப் பள்ளிதான் இந்த அதிசயத்தை நிகழ்த்தும்’ என்ற கட்டுரை நம்பிக்கையைத் தருகிறது.

கட்டுரை நாயகனான நாகேந்திரன் மருத்துவராகி (எம்.பி.பி.எஸ்), முதுநிலை மருத்துவப் படிப்புக்குத் தயாராகிவரும் இன்றைய நிலைவரை சமூகத்தின் ஒரு கூட்டு முயற்சி, கூட்டு உதவி முக்கியப் பாத்திரம் வகித்துள்ளது. கட்டுரையின் நிறைவுப் பகுதியில் “தனியார் பள்ளிகளில் ஒருபோதும் நிகழாது இந்த அதிசயம்.

ஏனெனில் பணம் தான் அவற்றைப் பின்னின்று இயக்கும் சக்தி. அரசுப் பள்ளிகளைப் பொறுத்தவரை சமூகநீதிதான் அவற்றைச் செலுத்தும் சக்தி,” என்று மிகச் சரியாகக் குறிப்பிட்டுள்ளார் கட்டுரையாளர் குள. சண்முகசுந்தரம்.

தமிழ்வழிக் கல்வியில் பயின்று மருத்துவக் கல்லூரியில் தங்கப் பதக்கங்களைப் பெற்றுள்ள நாகேந்திரன் தமிழ்வழிக் கல்விக்கும் திசைகாட்டும் விளக்காக உள்ளார். அரசுப் பள்ளிகளின் இருப்புக்கும், தமிழ்வழிக் கல்வியின் தேவைக்கும் மிகச் சிறந்த பங்காற்றிவரும் ‘தி இந்து’ இதழுக்கு நெஞ்சு நிறைந்த பாராட்டுகள்.

- பெ. மணியரசன்,தலைவர், தமிழ்த் தேசியப் பேரியக்கம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

7 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்