‘என்னது, அரசுப் பள்ளி மாணவர்கள் படிக்க மாட்டார்களா? - சொல்லாமல் அடித்த 3 கில்லிகள்!’ கட்டுரை அருமை!
எதிர்மறை விமர்சனங்களைத் தாண்டி சமச்சீர் கல்வி தந்தது ஏற்றத்தாழ்வற்ற ஆடுகளம். சீரிய ஆய்வுக்குப் பின் வந்த செயல்முறைக் கல்வி பழமை மிகு மெக்காலே முறையை ஒழித்து நவீனப்படுத்தும் ஓர் அரிய முயற்சி.
முப்பருவப் பாடத்திட்டம் மற்றும் மதிப்பீட்டு முறைக் கல்விச் சேவையை அடுத்த தலைமுறை வடிவத்துக்கு எடுத்துச்செல்லும் அற்புத முயற்சி. மாற்றங்களைத் தாண்டி, தமிழக அரசின் நிர்வாக மேன்மை முத்திரைகள் இவை.
கல்வித் துறை இந்த சேவைச் செயல்முறையில் உள்ள நடைமுறைச் சிக்கல் களைந்து ஆசிரியர்கள் மனம் இணைந்து தெளிவுடன் நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்தால், தாய்மொழிக் கல்வியும் தலைவர்களை உருவாக்கும் என்பது நிரூபணமாகும்!
- கிருபாநிதி, ‘தி இந்து’ இணையதளத்தில்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
14 hours ago
கருத்துப் பேழை
14 hours ago
கருத்துப் பேழை
14 hours ago
கருத்துப் பேழை
15 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago