கார் வாங்க வட்டி 0%. விவசாயத்துக்கோ 8%. கார் வாங்குபவருக்கு வீடு தேடிச் சென்று கடன் கொடுப்பார்கள்.
அதே விவசாயியை, 100 தடவை வங்கிக்கு வரவழைத்து அலைக்கழிப்பார்கள். 10 வருடங்களுக்கு முன்பு, ஒரு வடை ஒரு ரூபாய்க்குக் கிடைத்தது. செல்போனில் ஒரு கால் பேச 10 ரூபாய் வாங்குவார்கள். இப்போது ஒரு வடை பத்து ரூபாய் ஆகிவிட்டது.
ஆனால், ஒரு ரூபாய்க்கு ஒரு கால் பேச முடிகிறது. தொழில்நுட்பம் வளர்வதால் ஏழைகளின் வளர்ச்சியில் என்ன மாற்றம் வந்துவிட்டது?
ரமேஷ் சர்கம், ‘தி இந்து’ இணையதளம் வழியாக…
***
விவசாயிகள் நஷ்டம், கடன், கந்துவட்டி என்று அல்லல் பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
விவசாயம் குறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழுவை அமைத்து, அந்தக் குழுவின் பரிந்துரைப்படி அரசு உதவி செய்தால், விவசாயம் லாபகரமான தொழிலாக மாற வாய்ப்பு இருக்கிறது.
விவசாயத் தொழிலின் நலிவைச் சீர்செய்ய முதல்படியாக விவசாயத்துக்கு 3 சதவீத வட்டியில் அரசுடமை வங்கிகள் அதிக நிபந்தனை இல்லாத கடன் வழங்கலாம்.
- செந்தமிழ் செல்வன், ‘தி இந்து’ இணையதளம் வழியாக…
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
11 hours ago
கருத்துப் பேழை
11 hours ago
கருத்துப் பேழை
11 hours ago
கருத்துப் பேழை
11 hours ago
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago