‘நாடாளுமன்றத்தின் காதுகளில் விழாத பெண்ணின் கதறல்’ செய்தி படித்தேன்.
திமுக எம்.பி-யான கனிமொழி ராஜ்ய சபையில் இந்தப் பிரச்சினையைக் கிளப்பினார். நாடாளுமன்றத்தில் பணியாற்றும் ஒரு பெண்ணாலேயே எந்த உதவியையும் பெற முடியவில்லை என்று குறிப்பிட்டார்.
சபைத் தலைவர் பி.ஜே. குரியன் இதை சபையின் கவனத்துக்கு எடுத்துக்கொள்வதாக அறிவித்துள்ளார்.
பெண்களின் பாதுகாப்புக்காகச் சட்டம் இயற்றும் ஒரு இடத்திலேயே, ஒரு பெண்ணுக்குத் தன் குறை களைய ஒரு எம்.பி-யின் உதவி தேவைப்படுகிறது. இவர்களுக்கே இந்த நிலை என்றால், சாதாரண நிலையில் உள்ள பெண்களால் என்ன செய்ய முடியும்?
- ஜி. புருசோத்தமன்,திருநெல்வேலி.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
11 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago