தேர்வு முடிவுகளை எதிர்கொள்வது குறித்து டி.எல்.சஞ்சீவிகுமார் எழுதியுள்ள கட்டுரை மிகவும் அருமை. மதிப்பெண்கள் மட்டுமே ஒரு மாணவரின் திறமையை நிர்ணயித்துவிடாது. பொறியியலும் மருத்துவப் படிப்புகளும் மட்டுமே வாழ்க்கையை வளப்படுத்தும் என்ற எண்ணம் மாற வேண்டும்.
இப்போது ஏராளமான வாய்ப்புகள் இருக்கின்றன. அதற்கு உதாரணமாகப் பிரபலங்களின் கல்வித் தகுதியை கட்டுரை ஆசிரியர் தொகுத்திருப்பதைப் பாராட்ட வேண்டும்.
இந்தச் சமயத்தில் பெற்றோரின் பங்கு மிக முக்கியமானது. தேர்வு முடிவுகள் எப்படி இருந்தாலும் அதை அப்படியே ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இரு சாராருக்கும் வேண்டும். உங்கள் குழந்தை குறைவான மதிப்பெண் பெற்றிருந்தாலும் பிறரிடம் இதை ஒரு குறையாகச் சொல்லாதீர்கள்.
அது உங்கள் குழந்தையிடம் மேலும் மன அழுத்தத்தை உண்டாக்கும். நேர்மறையான எண்ணங்களே உங்கள் குழந்தைகளின் வாழ்க்கையை நெறிப்படுத்தும்.
- ரா. பொன்முத்தையா,
தூத்துக்குடி.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
7 hours ago
கருத்துப் பேழை
7 hours ago
கருத்துப் பேழை
7 hours ago
கருத்துப் பேழை
8 hours ago
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago