பேசிக்கொள்வது நல்லது

By செய்திப்பிரிவு

கே.என். ராமச்சந்திரன் எழுதிய ‘ஆண் பேச்சு, பெண் பேச்சு ஓர் ஒப்பீடு’ கட்டுரை, இருபாலரும் பேசும் வார்த்தைகளில் தொனிக்கும் அர்த்ததைப் பற்றி விரிவாக விளக்கியது. பொதுவாகவே, பல பெண்கள் தங்கள் துணைவரிடம் பேசும்போது எந்த விஷயத்தையும் உத்தரவைப் போல் சொல்லாமல் ஆலோசனை போல் சொல்லாமல் சொல்வதைப் பார்க்க முடியும்.

அதே சமயம், ஆண்கள் பல வேலைகளுக்கு இடையில் மனைவியின் வார்த்தை களைக் கேட்க நேரிடுவது போன்ற பாவனையில் ரத்தினச் சுருக்கமாகவே பதிலளிப்பார்கள்.

இருதரப்பினரும் மனம்விட்டுப் பேசுவதன் மூலம் உறவு வலுப்படுவதுடன், சின்னச் சின்னப் பிரச்சினைகள் பெரிதாக வளர்வது தவிர்க்கப்படும். எனவே, தயக்கம் இல்லாமல் பேசிக்கொள்வது நல்லது.

- எம். அபிநயா,மின்னஞ்சல் வழியாக…

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

13 hours ago

கருத்துப் பேழை

13 hours ago

கருத்துப் பேழை

13 hours ago

கருத்துப் பேழை

14 hours ago

கருத்துப் பேழை

15 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்