நடந்து முடிந்த நீதித் துறை சீர்திருத்த மாநாட்டை கிறிஸ்தவர்களின் புனித தினமான புனித வெள்ளி அன்று தொடங்கி ஈஸ்டர் அன்று முடித்திருக்கிறார்கள்.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள், தலைமை நீதிபதியிடம் இந்த மாநாட்டை வேறு தேதியில் நடத்துமாறு வேண்டுகோள் விடுத்தும், பண்டிகை விடுமுறை நாட்களிலேயே நடத்தியிருப்பது வேதனைக்குரிய ஒன்று.
அம்மதத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் இதில் பங்கேற்க இயலாமல் போவது எந்த விதத்தில் நியாயம்? உயரிய நீதித் துறையில் இம்மாதிரியான நிகழ்வு நடந்திருப்பது, நம் நாடு எதை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது என்றே புரியாத நிலையையே ஏற்படுத்தி உள்ளது.
எதற்கும் தலை வணங்காத நீதித் துறை யாரைத் திருப்திப்படுத்த இது போன்ற வேதனைக்குரிய நிகழ்வுகளில் ஈடுபடுகிறது என்றே புரியவில்லை.
- ஜோ,திருச்செங்கோடு.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
19 hours ago
கருத்துப் பேழை
19 hours ago
கருத்துப் பேழை
19 hours ago
கருத்துப் பேழை
22 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago