கண்டறிந்து களைய வேண்டும்

By செய்திப்பிரிவு

ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவனைச் சக மாணவர்களே பிளேடால் கழுத்தை அறுத்த செய்தியை வாசித்தபோது நெஞ்சம் பதைத்தது.

பள்ளி மாணவர்கள் சம்பந்தப்படும் இத்தகைய அசாதாரணமான நிகழ்வுகள்பற்றி அடிக்கடி வரும் செய்திகள் வருத்தம் தருகின்றன.

உடன் பயிலும் மாணவர்களுடன் இயல்பாகப் பழகி நட்புக் கொள்வதை விடுத்து, பழிபாவங்களுக்கு அஞ்சாத வன்மை உணர்வு இளஞ்சிறார்களிடம் மேலோங்கியிருப்பது வேதனையாக உள்ளது.

கல்வி, மனநலம், சமூகவியல், நீதி, காவல் மற்றும் அரசு சாரா அமைப்புகள் என சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பு வல்லுநர்களின் உதவியுடன் இந்நிலைக்கான மூலகாரணத்தைக் கண்டறிவதுடன் அதைக் களைவதற்கான ஒருங்கிணைந்த கூட்டு முயற்சியும் உடனடித் தேவையாகும்.

- அ. குருநாதன்,மதுரை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

2 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்