புற்று நோயால் உயிரிழந்த சிறுமி ஸ்வேதாவின் உடலை அடக்கம் செய்ய விடாமல், ஊரே ஒன்றுசேர்ந்து தடுத்து நிறுத்திய செய்தி, கல் நெஞ்சையும் கரையச் செய்யும்.
ஸ்வேதா பிறந்து வளர்ந்த பெங்களூரில்தான் இந்த அநியாயம் அரங்கேறியுள்ளது. இந்தப் பிரச்சினையைப் பெரிதுபடுத்த வேண்டாம் என்று இவர்கள் குடும்பத்தினர் கேட்டுக்கொண்டது அவர்களுடைய பரந்த மனப் பான்மையைக் காட்டுகிறது. ஆனால், இதுதான் தேசிய ஒருமைப்பாடா?
- அ. அப்துல் ரஹீம்,காரைக்குடி.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
17 hours ago
கருத்துப் பேழை
17 hours ago
கருத்துப் பேழை
17 hours ago
கருத்துப் பேழை
20 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago