திட்டமிடாத மக்களின் தன்னிச்சையான எழுச்சி

By செய்திப்பிரிவு

‘நலம் வாழ’ பகுதியில் வெளியாகியிருந்த டாக்டர். காட்சனின் ‘உலகை ஆட்டுவிக்கும் புதிய பயங்கர நோய்’ மிகவும் வித்தியாசமான ஒரு கட்டுரை.

முன்னேற்பாடு இல்லாமல் தன்னிச்சையாகத் தோன்றும் கலவரங்களை ஒரு நோயோடு ஒப்பிட்டு எழுதியிருந்தது கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது.

எல்லா நாடுகளிலும் மனித இயல்பு என்பது ஒன்றுதான். ஒரு நிகழ்வுகுறித்து மனித மனம் கட்டமைக்கும் பிம்பங்கள் இப்படித்தான் இருக்கும் என்று யாராலும் அறுதியிட்டுச் சொல்ல முடியாது. இதுபோன்ற, திட்டமிடாத மக்களின் தன்னிச்சையான எழுச்சி (கலகம்) எப்போதுமே இருந்துவந்திருக்கிறது.

காந்தி காலத்து ‘சவுரி - சவுரா’ சம்பவமும்கூட இதையொத்ததே!

என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொள்ளாமலேயே தர்ம அடி கொடுக்கும் வழக்கம் நமது சமூகத்தில் எப்போதும் இருந்துவந்துள்ளது. கட்டுரையாளர் இதை மிகவும் அழகாக விளக்கியிருந்தார்.

- கே.எஸ்.முகமத் ஷூஐப்,காயல்பட்டினம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

19 hours ago

கருத்துப் பேழை

19 hours ago

கருத்துப் பேழை

19 hours ago

கருத்துப் பேழை

22 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்