குழந்தைகளுக்கு உதவுங்கள்

By செய்திப்பிரிவு

குழந்தைகளின் விடுமுறைக் காலத்தைச் சுரண்டுகிற பெற்றோர்களுக்கு, சரியான நேரத்தில் அறிவுரை வழங்கியிருக்கிறார் பேராசிரியர் ஜாகீதா பேகம். உறவினர்களின் வீடுகளுக்குச் சென்று, அவர்களின் குழந்தைகளோடு கூடிக் கும்மாளமிட்டுக் கொண்டாடிக் குதூகலிக்க, பரீட்சை எப்போ முடியும், விடுமுறை எப்போது?

என ஏங்கித் தவிப்பது சுகமாக இருக்கும். அப்படியான சுகானுபவம் இப்போதைய குழந்தைகளுக்கு அரிதாகிப்போனது.

பிள்ளைகள் வருடம் முழுவதும் படித்துக்கொண்டே இருக்க வேண்டும் என பித்துப் பிடித்து அலைகிற பெற்றோர்களாலேயே, விடுமுறைக் காலத்திலும் வகுப்பறை வாசத்துக்குத் தள்ளப்படுகிறார்கள் குழந்தைகள்.

இதனால், அவர்களின் மனம் அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறது.

இது இன்றில்லாவிட்டாலும் என்றேனும் ஒரு நாள், ஏதோ ஒரு விதத்தில் வெளிப்படவே செய்யும். பெற்றோர்கள் இதை உணர்ந்து, விடுமுறைக் காலத்தை குழந்தைகள் விரும்புகிறபடி அனுபவிக்க அவர்களுக்கு உதவ வேண்டும்.

- ஜத்துஜஸ்ரா,கொடைக்கானல்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

3 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்