டெல்லியில் கடந்த 3 மாதங்களில் மட்டும் 1,000-க்கும் அதிகமான குழந்தைகள் காணாமல் போயிருக்கின்றனர். அவர்கள் கடத்தப்பட்டிருக்கலாம் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆனால், “பசு மாடுகள் கடத்தப்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும். அதன்மூலம் வங்கதேசத்தவர் மாட்டிறைச்சி உண்பதை நிறுத்துவார்கள்” என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சொல்கிறார். நமது குழந்தைகளைப் பற்றிக் கவலைப்படாமல், மாடுகளின் பாதுகாப்பு பற்றிப் பேசுவது கண்டனத்துக்குரியது.
- ஞானசேகர், ‘தி இந்து’ இணையதளத்தில்…
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
14 hours ago
கருத்துப் பேழை
14 hours ago
கருத்துப் பேழை
14 hours ago
கருத்துப் பேழை
17 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago