விவசாயத்தைக் கையில் எடுத்திருக்கும் கட்டுரையாளருக்கும் ‘தி இந்து’ தமிழுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்!
அடிப்படைத் தேவையான உணவை உற்பத்தி செய்யும் பூமியை, அதற்கு முக்கியத்துவம் தராமல், உதாசீனப்படுத்திவிட்டு, பொருட்கள் உற்பத்தி செய்யும் பூமியாக மாற்றத் துடிக்கும் அரசுக்கு, இந்தியா உலக நாடுகளிலிருந்து வேறுபட்டது, இது விவசாய பூமி, உலகுக்கு உணவு தரும் பூமி என்பதை இந்தத் தொடர் உணர்த்த வேண்டும், ஆட்சியாளர்கள் உணரும் வகையில்! விவசாயத்தையும் விவசாயிகளையும் மீட்டெடுக்கும் முயற்சிக்கு அனைவரும் கைகோப்போம்.
- கூத்தப்பாடி மா. கோவிந்தசாமி,தருமபுரி.
***
மத்திய அரசு நிலம் கையக மசோதாவை நிறைவேற்ற முழுவீச்சில் ஈடுபட்டிருக்கும் வேளையில் ‘ஒரு பிடி மண்’ என்ற குறுந்தொடர் மூலம் அம்மசோதா குறித்த அபாயங்களையும் விவசாயிகளின் நடைமுறைச் சிக்கல்களையும் தெளிவாக எடுத்துக்கூறி மக்கள் அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த இதுவே சரியான தருணம்.
- சொ. சந்தனக்குமார்,சிவகிரி.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
17 hours ago
கருத்துப் பேழை
18 hours ago
கருத்துப் பேழை
18 hours ago
கருத்துப் பேழை
20 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago