என்று முற்றுப்புள்ளி?

By செய்திப்பிரிவு

மூடப்படாத ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து இறந்த, இரண்டு வயதே நிரம்பிய சிறுவனைப் பற்றிய செய்தி துயரம் தருகிறது.

பல்வேறு இடங்களில், இந்த மாதிரி சம்பவங்களில், பல குழந்தைகள் உயிர் இழந்திருந்தும், அதைப் பற்றிய செய்திகள் தினசரிகளில் அவ்வப்போது வெளிவந்தும், நமக்குள்ள அக்கறையின்மை, அலட்சியத்தால் உயிரிழப்புக்கள் தொடர்கின்றன.

குழந்தையை உயிருடன் மீட்க, கிட்டத்தட்ட 9 மணி நேரம் போராடியும், காப்பாற்ற முடியாமல் போனது பேரிழப்பாகும். உச்ச நீதிமன்றம் வழிகாட்டியபடி, ஒரு இரும்பு மூடி கொண்டு மூடியிருந்தால், உயிரிழப்பு தவிர்க்கப்படிருக்கும். இந்தக் கொடிய தொடர்நிகழ்வுக்கு என்றுதான் இந்தச் சமூகம் முற்றுப்புள்ளி வைக்கப்போகிறதோ?

- பி. நடராஜன்,மேட்டூர் அணை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

21 hours ago

கருத்துப் பேழை

21 hours ago

கருத்துப் பேழை

21 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்