கற்பித்தல் உத்தி

By செய்திப்பிரிவு

இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் உளவியல் அறிஞர் ஸ்கின்னரது வாழ்க்கைக் குறிப்புகள் இக்காலக்கட்டத்துக்கு மிகப் பொருத்தமானது.

கற்றல்பற்றிய புரிதல் குறைவாக உள்ள காலத்தில், ஸ்கின்னரது கருத்துக்கள் வெளிச்சத்தைத் தரும். ‘கற்றவற்றை எல்லாம் மறந்த பின்னர் எது தக்கி நிற்கின்றதோ அதுதான் கல்வி’ என்று கல்விக்கு வரையறை கொடுத்தார். வள்ளுவரும் ‘அவர் தம் எச்சத்தால் காணப்படும்’ என்றார்.

தேர்வுகளில் வெற்றிபெறுவது முக்கியமல்ல. பெற்ற கல்வி ஒவ்வொரு தனி மனிதரிடத்திலும் என்ன மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது என்பதே முக்கியம் என்று வலியுறுத்தினார். தேர்வோடு பெற்ற அறிவைத் துறந்துவிடுகிற சமுதாயம், கற்ற அல்லது கற்கின்ற சமுதாயமாக வளர முடியாது.

எக்கருத்தையும் எவருக்கும் கற்றுத் தர முடியும், அதற்கான கற்பித்தல் உத்தியைச் சரிவரத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை ஆய்வுரீதியாக நிறுவினார். நமது தேர்வு முறைகள் உண்மையாக கல்வியை வளர்க்க உதவாது.

- ச.சீ. இராஜகோபாலன்,சென்னை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

7 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

கருத்துப் பேழை

10 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்