பொதுச் சார்பியல் கோட்பாட்டின் சிறப்பு

By செய்திப்பிரிவு

ஐன்ஸ்டைனின் சிறப்புச் சார்பியல் கோட்பாட்டில் ஒளியை அடிப்படையாகக் கொண்டுதான் அத்தனை அளவைகளும் உள்ளன என்று கூறினார்.

ஒளியின் வேகத்தை மிஞ்ச இதுவரை உலகில் எந்தப் பொருளோ சக்தியோ இல்லை. அந்தக் கோட்பாட்டுக்கு உட்பட்டுத்தான் மற்ற அளவைகள் மாறுபடுகின்றன.

நேரம், தூரம் இவையும் இதில் அடங்கும். இதன் அடிப்படையில் பொதுச் சார்பியல் கோட்பாட்டை ஐன்ஸ்டைன் வெளியிட்டார். ஈர்ப்புவிசையால் ஒளியும் வளைகிறது என்ற அடிப்படையில், அடுத்தபடியாக உயிர் சக்திக்கே ஒரு புதிய விளக்கத்தைத் தர முடியும்.

- டாக்டர் பீமாராவ் சத்தியநாராயணன்,‘தி இந்து’ இணையதளத்தில்...

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

7 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

கருத்துப் பேழை

10 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்