வசந்த காலம்

By செய்திப்பிரிவு

வாஹினியின் ‘கோடை காலத்துக்குத் தயாராகும் இல்லம்’ - கோடையைச் சமாளிக்க உதவும் சிறந்த வழிகாட்டி.

கோடைக் காலத்தில் தண்ணீரின் தேவை மிக அதிகமாகும், நமக்கு மட்டுமல்ல - தாவரங்களுக்கும்தான் எனக் கூறியிருந்த விதம் அருமை. முன்பெல்லாம் ஒவ்வொரு வீட்டுக்கு இடையேயும் போதிய இடைவெளி, வீட்டைச் சுற்றிலும் மரம், செடி, கொடிகள் குறிப்பாகத் தென்னை மரங்கள் இருக்கும்.

இளநீர் வெப்பத்தை விரட்ட, மக்கள் குளிர்ந்த உடலுடனும் உள்ளத்துடனும் இருந்தனர். இன்றோ இயற்கையைத் தள்ளி வைத்து, மக்கள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டு வாழ்வதால்தான் கோடைக் காலம் அச்சுறுத்தலாக இருக்கிறது.

என்று மனிதன் இயற்கையுடன் இயைந்து வாழ்கிறானோ அன்றுதான் கோடைக்காலமும் சரி, குளிர்காலமும் சரி, வசந்தகாலமாக அமையும்!.

- ஜே. லூர்து,மதுரை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

4 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்