பிரதமர் மோடியின் அமைச்சரவையில் உள்ளவர்கள் அவ்வப்போது பேசிவரும் கருத்துகள் அவருக்குத் தர்மச்சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.
பாகிஸ்தான் தின விழாவில் கலந்துகொண்ட மத்திய உள்துறை இணை அமைச்ச்சர் வி.கே. சிங், நிகழ்ச்சியிலிருந்து பாதியில் வெளியேறியதுடன், தேவையற்ற கருத்துகளையும் வெளியிட்டு பொறுப்பற்ற தன்மையுடன் நடந்துகொண்டார்.
உயர் பதவிவகிப்பவர்களுக்கும், நாட்டின் பிரதிநிதியாக முக்கிய விழாக்களில் கலந்து கொள்பவர்களுக்கும் பொறுப்பும் நாவடக்கமும் அவசியம். பிரதமர் மோடி இந்த விஷயத்தில் கண்டிப்புடன் இல்லையென்றால், இப்படியான நிகழ்வுகள் தொடர்கதையாகிவிடும்.
- கே.பி.எச். முகம்மது முஸ்தபா, திருநெல்வேலி -7.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
10 hours ago
கருத்துப் பேழை
10 hours ago
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago