‘பெண்ணின் கண்ணியத்தைவிட ஆட்சிதான் பெரிதா?’ தலையங்கம் படித்தேன்.
ஒரு பெண், அதுவும் வயது முதிர்ந்த கன்னியாஸ்திரியைத் தாக்கி ஒரு கும்பல் பாலியல் வல்லுறவு கொண்ட செய்தியைப் படிக்கும்போதே மனம் பதைபதைக்கிறது.
ஆனால், மாநில முதல்வர், அதுவும் ஒரு பெண் முதல்வர் இது எதிர்க் கட்சிகளின் சதி என்று பேசுவது அர்த்தமற்ற பேச்சு மட்டுமல்ல, வெறுக்கத் தக்க பேச்சும்கூட. அரசியலுக்காக எதையும் செய்பவர்கள் அரசியல்வாதிகள் என்றாலும், இந்த அளவுக்கா தரம் தாழ்ந்துபோவது?
இந்நிலை தொடருமானால் 'பொங்கி எழுந்தது மங்கையர் கூட்டம், சங்காரம் ஆனது சதிகாரர் ஆட்டம்' என்ற பாரதியின் நெருப்பு வரி நிஜமாவது நிச்சயம்.
- ச. கிறிஸ்து ஞான வள்ளுவன்,வேம்பார்.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
8 hours ago
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
11 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago