‘கணவன் பிற பெண்களோடு உறவு வைத்துக்கொள்வது மனைவிக்குச் செய்யப்படும் வன்கொடுமையல்ல’ என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அந்தப் பெண்ணுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த சமூகத்துக்கே அதிர்ச்சியை அளிக்கின்றது.
அதை விரிவுபடுத்தி, ஒரு மனைவி பிற ஆண்களோடும் உறவு வைத்துக் கொள்ளலாமல்லவா? ஆனால், அது ஏற்புடையதல்லவே.
‘இஸ்லாமிய ஆண்கள் நான்கு மனைவிகள் வரை வைத்துக்கொள்ளலாம் என்றும் ஐந்தாவதாக ஒரு பெண்ணை மணந்தால்தான் குற்ற’மென்ற தீர்ப்பும் விவாதத்துக்கு உரியது. பல சமயங்களில் உச்ச நீதிமன்றம் தம் தீர்ப்பைத் தாமாகவே திரும்பப் பெற்று வரலாறு படைத்திருக்கின்றது.
அவ்வண்ணமே தற்போதைய தீர்ப்பையும் திரும்பப் பெறுதல், ஆணாதிக்கச் சமூகத்தில் பெண்களுக்கு இழைத்துவரும் அநீதிகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க உதவும்.
- ச.சீ. இராஜகோபாலன்,சென்னை.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
57 mins ago
கருத்துப் பேழை
21 hours ago
கருத்துப் பேழை
22 hours ago
கருத்துப் பேழை
22 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago